Menu
Your Cart

நட்சத்திரம் விழும் நேரத்தில்

நட்சத்திரம் விழும் நேரத்தில்
-5 %
நட்சத்திரம் விழும் நேரத்தில்
கிரேஸி (ஆசிரியர்), உதய்சங்கர் (தமிழில்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

நட்சத்திரம் விழும் நேரத்தில்

மனதின் பரிசுத்தம் வேண்டுகிற குரல்தான் கிரேஸியின் கதைகளுக்கு அடியில் ஓடுகிற நதி. மனித மனதில் இன்னும் கரையாமல் தேங்கியிருக்கும் கசடுகளின் கீறல்கள் இந்தக் கதைகள்.

 

நினைவின் தடாகத்தில் மிதக்கும் கசடுகளின் பாசி கிழித்து மனிதரைப் பரிசுத்தமாக்க பகிர்ந்து கொள்ளும் சொற்களால் முடிகிறது.

 

காத்திருப்போரும், மெளனிகளும் தென்பட்டு மறையும் இந்தக் கதைகளில் விரல்களுக்கிடையே பிளேடுகளை மறைத்திருப்போரும், தமக்குள் அசையும் பெண்டுலம் உடைந்தோரும், திருடர்களும் ஏமாளிகளும் நாம் கரிசனத்துடன் பொருட்படுத்த வேண்டியவர்கள். 

 

இவர்கள் கால்வைத்த இடத்திலெல்லாம் நிலம் சரிகிறது. பறக்கத் துவங்கினால் இறக்கை முறிகிறது. ஒரு பொழுதைக் கடப்பது இவர்களுக்கு ஒரு யுகத்தைக் கடப்பதுபோல.

 

நம்பி விட முடியாத மனிதர்களின் மனதில் அலையும் இருட்காற்றும் அதைவெல்லும் ஒளிக்காற்றும் இந்தக் கதைகளில் வீசுகிறது.

 


Book Details
Book Title நட்சத்திரம் விழும் நேரத்தில் (Natchathiram Vilum Nerathil)
Author கிரேஸி (Kiresi)
Translator உதய்சங்கர் (Uday Shankar)
Publisher வாசல் படைப்பகம் (Vaasal Padaippagam)
Pages 112
Year 2011
Edition 1
Format Paper Back
Category குறுநாவல், Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

குழந்தைகளுக்காக பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு. குழந்தைகளின் கற்பனை உலகையும், அற்புதங்களையும் நெருக்கமாக தெரிந்து கொண்டு ரசிக்கும் படியாக ஒவ்வொரு கதையும் இருக்கிறது. இதை வாசித்து வளர்பவர்களுக்குத் தேவையான பாடங்களைச் சொல்கிறது. குழந்தைகள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தக..
₹43 ₹45